Meditation

SIMPLIFIED KUNDALINI YOGA SOCIETY

A non-profit organisation in Singapore to achieve peace and harmony in the society

HomeAbout SKYPhoto AlbumSKY CoursesCentresArticlesBooksVideosContact Usதமிழ்

 

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிபயிற்சிகள்இடங்கள்நூல்கள்தொடர்பு கொள்க

 

எளிய முறை குண்டலினி யோகம் காய கல்ப யோகம்

எளிய முறை உடற்பயிற்சி

நமது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஒத்த உறவு, இனிமையான உறவு , நன்முறையில் நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த ஓட்டங்களை சரிப்படுத்திக் கொள்ளலாம். அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறை உடற்பயிற்சியில்

  • கைப் பயிற்சி
  • கால் பயிற்சி
  • தசைநார், நுரையீரல் பயிற்சி
  • கண் பயிற்சி
  • கபாலபதி
  • மகராசனம்
  • அக்கு பிரஷர், மசாஜ் பயிற்சி
  • உடல் தளர்த்தல்
May The Whole World Enjoy Peace, Happiness & Prosperity

Best viewed with Microsoft IE 5.0 and above at 800 x 600 screen resolution
Copyright © 2007 Simplified Kundalini Yoga Society
All rights reserved