Be Blessed by the Divine Bliss!
SUSPENSION OF ALL SKY CLASSES &
ACTIVITIES
Due to prevailing Convid-19 pandemic, SKY Society management has suspended all classes at Darma Muneeswaran Temple (DMT) and Hindu Center (HC)
till end of Phase 2.
Please stay safe and healthy. Do meditation from home and bless the people who
are infected to get speedy recovery. Also do meditate to prevent Covid-19
from spreading.
Currently we are providing online SKY classes through Zoom.
Existing SKY Society members who are keen to join in our WhatsApp chat group,
kindly message or contact us.
For further enquiry, please contact Tharmaraj at 96255145 or Jay Prakash at
90264789. Thank you.
வாழ்க வையகம்!
வாழ்க
வளமுடன்!
எளியமுறை குண்டலினி யோகா
வகுப்புகள் அனைத்தும் ஒத்திவைப்பு
தற்போது நிலவி வரும் கொவிட்-19 சூழ்நிலை காரணமாக,
ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயம் இந்து
நிலையம் ஆகியவற்றில் நடைபெறும் அனைத்து யோகாசன வகுப்புகளை
இரண்டாம் கட்டம் முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மன்றத்தின் நிர்வாகம்
முடிவெடுத்துள்ளது.
தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும். வீட்டிலிருந்து தியானம்
செய்யவும். கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும், கொவிட்-19
கிருமி மேலும் பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் அவரவர் வீட்டில் தியானம் செய்து
தவத்தில் வாழ்த்தவும்.
தற்போது யோகா
வகுப்புகள் இணையம்வழி, Zoom தளத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த
வகுப்புகளில் வாட்ஸ்அப் மூலமக கலந்துக்கொள்ள விரும்பும் சங்க உறுப்பினர்கள்
எங்களுடன் தொடர்புகொள்ளவும்.
மேல் விவரங்களுக்கு, தர்மராஜ் (96255145) அல்லது ஜெய் பிரகாஷ் (90264789)
அவர்களைத் தொடர்புகொள்ளவும். நன்றி. |